கோடிட்டு

ஊர் எல்லையில் நின்ற
மழை வானம்
சாலையில் நீர் கோடிட்டு
பிரித்து காட்டுகிறது

வரண்ட மனதை


-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-Sep-24, 9:29 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 28

மேலே