மழை துளிகள்

இலவச மழை துளிகள்
கொடி பயிர்களை ஆக்கிரமித்து
நீர் நகை சூட்டியது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (9-Sep-24, 9:34 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : mazhai thulikal
பார்வை : 51

மேலே