மோகநதிக்கரையில்

மலைப்பாதையை கடந்து செல்பவன் மலைஉச்சியை அடைவான்
மனப்பாதையை கடந்து செல்பவன் அடைய வேண்டிய லட்சியத்தை வெல்வான்
களைப்படைந்தவன் காலோய்ந்து நீரோடையில் இளைப்பாறுவான்
இளவேனில் இன்னும் சில செல்லட்டும் என்று மோகநதிக்கரையில் ஆசை அலைபாய அமர்வான்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Aug-24, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

சிறந்த கவிதைகள்

மேலே