மூடநம்பிக்கை

வீட்டு வாசலில் கழற்றிய காய்ந்த எலுமிச்சம் பழம்

தலைகுனிந்து நின்றது வாங்கியவரை பார்த்து

கேட்டு விழுந்து சில்லறையாக சிரித்த அமாவாசை பூசணிக்காய்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (7-Aug-24, 6:29 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : moodanambikkai
பார்வை : 18

சிறந்த கவிதைகள்

மேலே