பக்கத்தில்

மழலை மொழி பொழுது நிழல்
சற்று பக்கம் வந்து
வயதை கேட்டறிந்து சென்றது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (7-Aug-24, 8:12 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : pakkatthil
பார்வை : 21

மேலே