கனவு

கனவின் அழுக்குகள்
கண்ணோரம் சேர்ந்தது
விரல் கொண்டு நகர்கிறது காலை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (9-Aug-24, 7:24 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kanavu
பார்வை : 70

மேலே