நின்றாயோர் தேவதையாய் நீ

தென்கடல் முத்தெழுதும் செவ்விதழ்ப் பாடலோநீ
மின்னல் விழியினில் மேனகையும் தோற்றிடுவாள்
புன்னகை பூத்துக் குலுங்கும்பூந் தோட்டமே
தென்றல் தவழும்பூங் கூந்தலாட வந்தென்முன்
நின்றாயோர் தேவதையாய் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-24, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே