வான்நிலா இன்று முகில்திரை பின்மறைய

வாநிலா இன்று முகில்திரை பின்மறைய
வானோ பொழியாமல் வஞ்சித்து நின்றிட
மானின் விழியேந்தி மௌனநிலா வந்தபின்
வானிலா வும்வேண்டு மோ

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-24, 6:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே