நயனங்கள் ஒரு நாட்காட்டி

நயனங்கள் ஒரு நாட்காட்டி
அதில் காதல் தேதிகள் எத்தனை சொல்
மனடையிரியில்
குறித்து வைத்துக் கொள்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-24, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே