பாலெழுதும் பூமேனி

நூலெழுதும் பூங்கவிதை நெய்தவெண் பட்டாடை
பாலெழுதும் பூமேனி தன்னையே மூடிட
மேலெழுதும் தென்றல்மென் காற்றோர் கவிதையை
சேலெழுதும் வெண்பாவுன் கண்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-24, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே