ஓவியனின் மாடல் ஒலிம்பிக்கின் தாரகையோ

ஓவியனின் மாடல் ஒலிம்பிக்கின் தாரகையோ
காவி அணிந்தவனும் கண்ணசைவில் வீழ்ந்திடுவான்
பொன்னுடல் மின்னிடும் புன்னகைப் பேரெழிலே
பொன்மெடல்வெல் வாயாநீ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-24, 8:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

சிறந்த கவிதைகள்

மேலே