இதயத்தில் என்னென்னவோ கற்பனை

எண்ணமெல்லாம் ஏதோ இலக்கியம் பாடுது
வண்ணநீ லத்தால் வசீகரிக் கும்விழியால்
புன்னகை யைப்பரிசாய் தந்தாய் இதயத்தில்
என்னென் னவோகற் பனை

எண்ணமெல்லாம் ஏதோ இலக்கியம் பாடுது
வண்ணநீ லத்தால் வசீகரிக் கும்விழியால்
புன்னகை யைப்பரிசாய் தந்தாய் இதயத்தில்
சின்னச்சின் னக்கற் பனை

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-24, 4:49 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே