அமில மழை

பதப்படுத்தப்படாத ஈரப்பதத்தில்
துருப்பிடித்த வானிலையின்
அமில மழை

தேகத்துரு அகல்கிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (14-Aug-24, 7:56 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 19

மேலே