சுமைத் தொழிலாளி

கட்டுடல் மேனியை காட்டி
சுமை தூக்கும் தொழிலாளி
உடற்கட்டில் அடுப்பு ஏற்றும் அவன் குடும்பம்

இளைப்பாற காத்து வீசும் அவன் வண்டியில் பறந்த தேசிய கொடி

இவன் உள்ளுரில் விடுதலை பெற காத்துக்கொண்டிருக்கும் தொழிலாளி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (15-Aug-24, 5:00 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 26

மேலே