கோவை - மைசூர்
பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கை பிடிப்பேன்
திம்பத்து மலை இளவரசியை காண
வழிகளில் வரும் யானை,மான்கள் மற்றும் புலிகள்
நரகவாதியை சொர்க்கத்தினுள் இட்டு செல்லும் பேருந்து
-மனக்கவிஞன்
பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கை பிடிப்பேன்
திம்பத்து மலை இளவரசியை காண
வழிகளில் வரும் யானை,மான்கள் மற்றும் புலிகள்
நரகவாதியை சொர்க்கத்தினுள் இட்டு செல்லும் பேருந்து
-மனக்கவிஞன்