மிச்சம்

கவிதை இரவில் நீந்தி விட்டு காலையில் நிதர்சனத்தை கண்டாலும்
சூரியன் வயதுக்கு வந்த கால் நிமிடம் தான் மிச்சம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-Aug-24, 9:49 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : micham
பார்வை : 38

மேலே