தடைபடும்
மின்சாரம் தடைபடும்
போதெல்லாம் ஓர் புரியாத உணர்வு ஏற்படும்
மனதை சுவாசத்தோடு பழக்கிய மண்ணெண்ணெய் விளக்கு எரியவில்லை
-மனக்கவிஞன்
மின்சாரம் தடைபடும்
போதெல்லாம் ஓர் புரியாத உணர்வு ஏற்படும்
மனதை சுவாசத்தோடு பழக்கிய மண்ணெண்ணெய் விளக்கு எரியவில்லை
-மனக்கவிஞன்