கீரை
பட்டினி வயிறு
வெற்றிலையில் ஊரிப்போன
கீரைக்கார பாட்டி
சுக்குட்டி கீரை வாங்க சொல்லுவாள் அடுத்தவர் வயிற்றுப் புண்ணுக்கு
-மனக்கவிஞன்
பட்டினி வயிறு
வெற்றிலையில் ஊரிப்போன
கீரைக்கார பாட்டி
சுக்குட்டி கீரை வாங்க சொல்லுவாள் அடுத்தவர் வயிற்றுப் புண்ணுக்கு
-மனக்கவிஞன்