விடிந்து விடாதே

விடிந்து விடாதே
இரவு தொடரட்டும்

சூரியனை விடுப்பு எடுக்க சொல்லுங்கள்
கண்கள் முழித்திருக்க வரம் கேட்கும்
நட்சத்திரங்கள் மேலும் வளரும்
நிலவின் பக்கம் செல்வேன்‌

பாதைகள் அதன் வழி மறந்து குழந்தையாக தவிக்கும்

நிழல்கள் உலா வரும்
இருட்டை ரசிக்கும் மின்மினியாக
காத்துக் கிடப்பேன்

விடிந்து விடாதே

-மனக்கவிஞன்

எழுதியவர் : வாழ்க்கை (15-Aug-24, 8:59 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : vidinthu vidaathe
பார்வை : 69

மேலே