கரும்பு

கரும்புச் சாற்று இயந்திரத்தின் கீழ்
மணல் மேட்டில்
சக்கரை தேடி அலையும்
எறும்புகள்

தலையில் வைத்துக் கொள்ள முடியவில்லை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (5-Sep-24, 7:26 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : karumbu
பார்வை : 21

சிறந்த கவிதைகள்

மேலே