சிறகு

காற்றை வருடும் களைகள்
மெல்லிய சிறகை
என்னுள் உருவாக்குகிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (5-Sep-24, 7:04 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : siragu
பார்வை : 29

மேலே