புவிஈர்ப் புவிசை செயலிழந்து விட்டதடி

கவிதையேந்தி உன்நினைவில் செல்கையில் இங்கே
புவிஈர்ப் புவிசை செயலிழந்து விட்டதடி
வான்மீ தினில்நான் மிதப்பது போலுணர்வு
தேன்மலரே பார்த்துநீ சொல்
கவிதையேந்தி உன்நினைவில் செல்கையில் இங்கே
புவிஈர்ப் புவிசை செயலிழந்து விட்டதடி
வான்மீ தினில்நான் மிதப்பது போலுணர்வு
தேன்மலரே பார்த்துநீ சொல்