நிம்மதி...

நீயே...
நிம்மதி என்று
இதுவரை வாழ்ந்தேன்
இப்போது நீயும்
இல்லை என்றால்?
எனக்கு ஏன்?
இந்த நிம்மதி!
என் உயிரை
எடுத்துக்கொல்(ள்)!

எழுதியவர் : இதயவன் (10-Aug-10, 1:33 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : nimmathi
பார்வை : 616

மேலே