அழகான கவிதை

தேடி,தேடி பார்க்கின்றேன் இன்னமும்
கிடைக்கவில்லை,
அவளை விட ஒரு"அழகான"
கவிதை....!


எழுதியவர் : வல்லவன் (10-Aug-10, 2:33 pm)
பார்வை : 1376

மேலே