நட்பும் காதலும்


பல தவறுகள்
பல மன்னிப்புகள்
பிரியமாட்டார்கள்
நட்பில்
சில தவறுகள்
ஒரே தண்டனை -பிரிவு
காதலில்

எழுதியவர் : செ .ஜீவா (20-Oct-11, 1:47 pm)
சேர்த்தது : S.jeeva
Tanglish : natbum kaathalum
பார்வை : 492

மேலே