தெள்ளிய நீரோடை தென்றலில் ஓடிட
![](https://eluthu.com/images/loading.gif)
தெள்ளிய நீரோடை தென்றலில் ஓடிட
துள்ளிடும் மீனெலாம் சட்டென்று உன்னை
அசையாது நின்று அதிசயித்துப் பார்க்க
வசந்தயிசை பாடுது வான்
தெள்ளிய நீரோடை தென்றலில் ஓடிட
துள்ளிடும் மீனெலாம் சட்டென்று உன்னை
அசையாது நின்று அதிசயித்துப் பார்க்க
வசந்தயிசை பாடுது வான்