கோயில் சிலையொன்று கோபுரத்தைவிட்டு

கோயில் சிலையொன்று கோபுரத் தைவிட்டு
கோயில் தரிசனம் செய்திட வந்ததோ
கோலமிட்ட வீதி குதுகலமாய் பார்த்திட
ஆலயம் வந்தாய் அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (24-Oct-24, 9:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 16

மேலே