உன்னை நினைத்தால் என்னுள்ளே இன்னொரு வானவில்

உன்பார்வை தென்றலாய் உள்ளத்தில் வீசுது
தென்னை இளநீராய் காதினில் பாயுது
உன்னை நினைத்தால் உயிர்த்தோழி என்னுள்ளே
இன்னொரு வானவில் ஏழு

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

அடி எதுகை ---உன் தென் உன் இன்
1 3 சீர்மோனை ---உ உ தெ கா(இனமோனை) உ உ இ ஏ

எழுதியவர் : கவின் சாரலன் (24-Oct-24, 9:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே