கல்லறையிலும் ஒரு காதல்

இழந்துவிட்டேன்
இனி ஒன்றும் இல்லை இழப்பதற்கு

நாளையும் வருவாய்
நீ கேட்டால் தர எனக்கு ஒன்றும் இல்லை

அதை எப்படி உன்னிடம் இருந்து மீப்பேன்

அது எங்கே ஒளித்துவைத்து உள்ளாயோ

இல்லை என்ன்கேனும் வீசப்பட்டதா

ஒருநாள் நான் பார்த்துவிடுவேன்

உன் கையில் பயணம் செய்ய என் விரல்
என்னையே குழந்தையாக்க முயல்கிறது

உன் சேலையில் இருந்து தவறி விழந்த
நட்சத்திரங்கள் கேட்டு பார்

நான் என்னை தொலைத்துவிட்டு தவிக்கும்
ஒருநொடி அனுபவங்களை

இப்படிக்கு
கல்லறையிலிருந்து ஒரு காதலன்


எழுதியவர் : வேலு (20-Oct-11, 6:41 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 362

மேலே