அமாவாசை

பானையில் சோறு இல்லாததால்
பக்குவமாய் மறைந்தாயோ
பிள்ளைப் பசிக்கு நீரே!

எழுதியவர் : முனைவர் மா.தமிழ்ச்செல்வி விருதுநகர் (19-Jul-25, 6:09 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
Tanglish : amavaasai
பார்வை : 19

மேலே