சாக்கடை

தெருவெல்லாம் தோரண வாயில்
நகரெல்லாம் விளக்கொளி
துப்புவாளன் மேனியில் சாக்கடை!

எழுதியவர் : முனைவர் மா. தமிழ்ச்செல்வி (19-Jul-25, 6:07 pm)
Tanglish : samoogam
பார்வை : 24

மேலே