Karruppu..!!

கார் மேகம்
மழை தூவும்..
இடி மின்னல்
தனை வீசும்..
மண்ணோடு
சேரும் சகதியும்..
மனதோடு
மண் வாசம்..
கருமையே பெருமை..!!

எழுதியவர் : Divya Narayanan (10-Aug-10, 11:37 pm)
சேர்த்தது : Divya
பார்வை : 459

மேலே