Vellai..!!

பூக்கள் மலர்ந்தால்
பொன் வாசம் வீசும்..
புறாக்கள் பறந்து
செய்திகள் பேசும்..
புன்னகை மலர்ந்தால்
முத்துப்பற்கள் எட்டிப்பார்க்கும்..
வெண்மையே தூய்மை..!!

எழுதியவர் : Divya Narayanan (10-Aug-10, 11:43 pm)
சேர்த்தது : Divya
பார்வை : 445

மேலே