பாரதியின் வரிகள்
வான் மேகங்களில்
கார் மேகங்களாய்
வடித்து விழும்
மழைத்துளிகளாய்
இந்த மண்ணில்
உந்தன் கவிதை வரிகள்..
வீரிய விதைகளாக ...
துளிர் விட்டு
வளர்கிறோம்
நங்கள் - உந்தன்
கவிதை வரிகளை
கையில் கொண்டு .....
---இவன்---
கவிநிலவன்.