patchai nirame..!!
இயற்கையை நேசி
தூய காற்றினை சுவாசி
நல்ல காய்கறிகள் பழங்கள்
அமைவது உன் ராசி
நேற்றைய பொழுதை யோசி
இன்றைய பொழுதை வாசி
நாளை என்பதை நம்பிக்கையுடன் யாசி
நிறங்களில் உயர்ந்தது
வளங்களை குறிப்பது
செழுமையை சார்வது
வறுமையை ஒழிப்பது
நல்லதை தருவது
பச்சை நிறமே..!!