இழப்பு

இலங்கையில்
பூவிழந்த பூவை
பொட்டிழந்த மங்கை
இங்கே
தமை இழந்த தமிழர்!

எழுதியவர் : (25-Oct-11, 3:09 pm)
பார்வை : 390

மேலே