வாழ்க்கை

விழியிரண்டும் தனித்திருந்த
வேளையில்
உறங்க நினைக்கும் மனம்
கனவுகள் கண்ணில் அரங்கேறும்
வித விதமாய் வாழ தோன்றும்
எண்ணிய ஆசைகளை
நடைபெறுவதாய்...
விண்ணில் பறக்கும் ...
தட்டி எழுப்பிய பொழுதுகள்
எரிச்சல் முட்டும் ...
ஏமாற்றமாய் வாழ்ந்து
ஏமாற்றமாய் சாகிறோம் ...