கும்பகோணம்
ஊரெல்லாம் கோவில்கள்
கோவிலுகெல்லாம் குளங்கள்
குளங்கள சுத்தி வீதிகள்
வீதிகள் நிறைய வீடுகள்
வீடுகளில் வாழும் நல்ல உள்ளங்கள்
உள்ளங்கள் எல்லாம் உறவுகள்
உறவுகள் எல்லாம் உண்மைகள்
உண்மைகள் என்றால் அன்புகள்
இது தானுங்க எங்க ஊர்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
