நினைவுகள்

உன்னை.!
- நினைத்து கொண்டு ...
வாழவில்லை..
உன்னை .!
- நினைப்பதால்.!
தான்
வாழ்கிறேன்...

எழுதியவர் : பானு (1-Nov-11, 7:55 pm)
பார்வை : 660

மேலே