உனதன்புத் தோழியின் ஏக்க மடல்..........................!

என் அன்பு தோழனிட்கு
அன்பான ஒரு மடல்
நாட்கள்
கழிந்தன
நிமிடங்களாக.....
உன்னை காணாத கண்கள்
உன் குரலிட்காக ஏங்கியது.........
உடலிற்கு முடியவில்லை
உறவுகளும் அருகிலில்லை என்றானே....
என எண்ணி........
தவித்த என் மடலிற்கு பதிலில்லை
பார்த்திருந்துமோ.................?
புரியவில்லை
போதும் உன் நட்பென்று தூக்கி
போட்டுவிட முடியவில்லை
நீ என்
உயிர் நண்பன் என்பதனால்......
புரிந்தால் என்னன்பு
பதிலனுப்பு................
தோழா
தோழியின் சுமை தீர்ப்பவனாய் நீயிருந்து................
உனதன்புத் தோழியின் ஏக்க மடல்..........................!

எழுதியவர் : அம்மு (3-Nov-11, 4:39 pm)
பார்வை : 626

மேலே