என் நிலா...என் மேகம்..

கருமையான கார் மேகங்களிடையே
கண்களை பறிக்கும் வட்ட நிலா....!
என்னவளின் கூந்தலில்........
அழகிய வெள்ளை ரோஜா......!!!

எழுதியவர் : செல்வமுத்துகுமரன் (3-Nov-11, 4:53 pm)
பார்வை : 279

மேலே