நட்பினும் சிறந்ததோர் ஆலயம்
நட்பினும்
சிறந்ததோர் ஆலயம்
நெஞ்சினில் இல்லை
காதல் என்றும்
தாய் என்றும்
சொல்வீர்களானால்
அந்த அன்பும்
பாசமும்
நட்பினில் உண்டு
----அன்புடன் ,கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
