ஏன்..?

கண்விழிதிருந்தாலும்.....உன்முகமே.....,
கண்மூடினாலும்....உன்முகமே.....!
உனைவிட்டு...விலகவில்லை..என்மனமே...,
உன்நினைவுகள்....எனைக்கொல்லுது..தினமே...!,
ஏனோ..? மனதைகேட்கிறேன்.....,
என்னுள்ளே...பதிலில்லை....வியக்கிறேன்....!

எழுதியவர் : கு. காமராஜ் (4-Nov-11, 2:12 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 291

மேலே