என் அன்பு நண்பனுக்காக

கடல் கடந்து நீ இருந்தாலும்
அந்த கடலையும்
துச்சமாக மதித்து
உன்னை காண
நட்பு எனும் பரிசுடன்
வருவேன்.....

எழுதியவர் : கவி பித்தன் கயா (5-Nov-11, 4:45 pm)
பார்வை : 681

மேலே