குங்குமம்

நிலவொளியில் தெரிந்த
உன் நீள் நுதலை
வருடவந்த
வாலிபன் போல்
ஒட்டி உறவாடும் என்னை
நாகரிகம் என்னும்
பெயரால் தூக்கி
எறிந்துவிடாதே
நாலு பேர் மதிக்க நீ
வாழ வேண்டுமெனின்
வேண்டும் உன்னுடன்
என்றும்
நானே .....................

எழுதியவர் : (6-Nov-11, 10:37 pm)
Tanglish : kungumam
பார்வை : 241

மேலே