சூரியன்

வண்டுகள் தேனருந்தி
மலரிலே விளையாட
மானிடன் துயிலெழுந்து
அவனியில் நடமாட
அதிகாலை பனிபோக்கி
அவதரிப்பவன்.................
வண்டுகள் தேனருந்தி
மலரிலே விளையாட
மானிடன் துயிலெழுந்து
அவனியில் நடமாட
அதிகாலை பனிபோக்கி
அவதரிப்பவன்.................