பிள்ளைக் கறி கேட்காதே

பிள்ளைக் கறியாம் பழையகதை பேசாதே
கிள்ளை நிலைஇன்று கண்டபின் - கொள்ளை
கொடுங்கா முகரும் குழந்தை கதைமுடித்தல்
கல்லும் கரையும் கதை.

எழுதியவர் : புதுயுகன் (7-Nov-11, 3:18 am)
பார்வை : 321

மேலே