காதலி!!!

கவிதை எழுத என் வார்த்தைக்கு
உயிர் கொடுத்த என்னுயிர் தோழியே !!!
நீ தான் என்னை கரம் பிடித்து
செல்ல வேண்டும் வாழ்கை எனும் பாதையில்
என் காதலியாக ...

எழுதியவர் : Keerthi... (12-Aug-10, 9:22 pm)
சேர்த்தது : Mathar
பார்வை : 398

மேலே