நன்றி கடன்

"தனது குருதிகளை
சுதந்திர செடிக்கு ஊற்றி
நம் பாரத் தாயின் முகத்தில்
சுதந்திர மகிழ்ச்சியை மலர வைத்த
நம் போராட்ட தெய்வங்களுக்கு
நன்றி தெரிவிப்போம் !

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் !

எழுதியவர் : Venkat (13-Aug-10, 10:26 am)
சேர்த்தது : Venkatachalam
Tanglish : nandri kadan
பார்வை : 503

மேலே