விடியல் .....!

பெண்ணே
உன்
இதழ்கள் கரும்பு
அதை
சுவைக்கும்
நான்
எறும்பு
கடித்தால்
அலறிவிடதே
காவல் காரன்
பிடித்திடுவான்

எழுதியவர் : hishalee (8-Nov-11, 11:06 am)
பார்வை : 266

சிறந்த கவிதைகள்

மேலே